Monday, May 15, 2023

விநாயகம்

உடல் சூடேற்றி
ஆசனமிட்டு அமர்ந்து
இடது தந்தம் நீட்டி
அண்டம் அதிர அங் என்று தாக்கு

அன்னை விழித்தெழ
துதிக்கை நீட்டி வணங்கு

ஆதித்யன் குடியேறி
நிதியம் நின்றிட
பரிபூரணம்
Posted on by Hari